அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

1-10 Std SOCIAL NOTES OF LESSON -2021 (DEC WEEK-1)

புத்தாக்கப் பயிற்சி ஆசிரியர் பாடக்குறிப்பேடு  2021-22 

1-10 வகுப்பு வரையிலான அனைத்து வகுப்பிற்கான சமூக அறிவியல்  ஆசிரியர்  பாடக் குறிப்பேடு தொகுப்பு (டிசம்பர் வாரம்-1)

 பாடக்  குறிப்பேடு
 நாள் : 29.11.2021 - 04.12.2021 


தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டன.


இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நமது இணையத்தில் வாரந்தோறும் ஆசிரியர்களுக்கு பயனுள்ள வகையில்  மாதிரி ஆசிரியர் பாடக்குறிப்பேடு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 




பதிவிறக்கம் செய்து கற்றல் கற்பித்தலை வளப்படுத்துங்கள். 

Topic  : Notes of Lesson. For  - Based on Refresher Course Module 2021 -22

 

DATE        :  29.11.2021 - 04.12.2021 


Class.       : 1-10


Subject    :   Social sciecnce 


File type   :   PDF

 

Medium  :    Tamil Medium 


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.



29.11.2021 முதல் 04.12.2021 வரையிலான பாடக்குறிப்புகள் வகுப்புவரியாக தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

   

CLASS  SUBJECTDOWNLOAD
2    SOCIAL SCIENCE          click here
3SOCIAL SCIENCE  
click here
4 SOCIAL SCIENCE  
click here
5SOCIAL SCIENCE  
click here


CLASS  SUBJECTDOWNLOAD
6      SOCIAL SCIENCE             click here
7  SOCIAL SCIENCE  
click here
8 SOCIAL SCIENCE   
click here
9  SOCIAL SCIENCE  
click here
10SOCIAL SCIENCE   click here









Reactions

Post a Comment

0 Comments