அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Breaking : கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் - உயர்கல்வித்துறை


பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளில் இனி வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள்,  அதற்கு முன் மாதிரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தவும் உத்தரவு.

மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத்திட்டத்தை வழங்கவும் பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments