அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

3,7,8,9 STD ENGLISH BRIDGE COURSE WORK BOOK ANS.D ANSWER KEY COLLECTION

🙋‍♂️ III,VII-VIII-th & IX-thSTD BRIDGE COURSE - ENGLISH WORK BOOK:



🙏 அன்புள்ள அனைத்து ஆசிரிய - ஆசிரியைகளே ...!

நண்பர்களே!! மாணவச்செல்வங்களே!!! 

💁🏻‍♂️ நான் கடந்த 20 நாட்களாக,

👌👉🏻 தமிழக அரசால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட " BRIDGE COURSE - ENGLISH WORK BOOK "

🟢 வகுப்பு 3, 7, 8, 9 மாணவர்களுக்கு பயன்படும் வகையில், அனைத்து WORKSHEET க்கும் Answers உருவாக்கியுள்ளேன்.

👁️ (இதுவரை 2,00,000 மாணவர்கள் பார்த்து பயன் பெற்றுள்ளனர்)

🟣 இதன் தொகுப்பை ஒரே PDF ஆக தற்போது தொகுத்து அளிக்கின்றேன்

💁🏻‍♀️ தங்களது ஆசிரிய நண்பர்களுக்கும், தங்கள் பள்ளி மாணவர்களுக்கும் இந்த PDF ஐ பகிருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..!

PREPARED BY

இர.மோகன் M.A.,B.Ed.,
அரசு மேல்நிலைப் பள்ளி,
மானாம்பதி,
உத்திரமேரூர்,
காஞ்சிபுரம் மாவட்டம் 



Click here to Download

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments