அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மழலையர்கள் குரலில் இன்றைய கல்வி நிகழ்ச்சிகள்

சித்தமல்லி சின்னக்குயில் ஹாசினியின் தேனிசைப் பாடலைக் கேட்டு மகிழுங்கள்

  

 கும்மட்டித்திடல் துர்காதேவியின் வாங்க கெத்தா இங்கிலீஷ் பேசுவோம்!

   

 கோவிந்தநத்தம் நித்தீஷின் பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி கேட்டு நடப்போம்.

   

பெருகவாழ்ந்தான் தமிழ்மாறனின் வாங்க இங்கிலீஷ் ஈஸியா படிப்போம்

  

குமாரமங்கலம் தர்ஷனின் பக்தி மணம் கமழும் பாடலைக் கேட்போமா!

   

திண்டுக்கல் மெய்யம்பட்டி லக்ஷனாவின் அசத்தலான பாடல் உங்களையும் தாளம் போட வைக்கும்

  

பெரியகுருவாடி பிரகதீஸ்வரனின் துள்ளலிசைப் பாட்டிற்கு நீங்கள் ஆட்டம் போட தயாரா? 

 

கிருஷ்ணகிரி நிஷிதாவுடன் நாமும் கும்மிப்பாட்டுப் பாடி ஆடுவோமா?

   

 உடுமலைப்பேட்டை நிகிதாவின் வாழ்க்கையை வளப்படுத்தும் ஆறு வழிகளை நிச்சயம் கடைப்பிடிப்போம்

  

 குமாரமங்கலம் நல்லாசிரியர் திருமிகு சு கார்த்திகேயன் அவர்களின் இனிய குரலில் திருக்கேதாரம் கேட்டு மகிழுங்கள்!

  


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments