அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பள்ளிக் கல்வித் துறை DSE & DEE அனைத்து வகை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் EMIS Individual Login ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை (DSE) மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் (DEE) உள்ள அனைத்து வகை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் EMIS Individual Login ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கீழே உள்ள இணையதள முகவரியை கிளிக் செய்து நீங்களே உங்களுடைய INDIVIDUAL LOGIN ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 





ஒவ்வொருவரும் தங்களுடைய Individual login ல்  உள்ளீடு செய்து தங்களுக்கு தேவையான  மாவட்டங்களின் காலிப்பணியிட  விவரங்களை தெரிந்து கொள்ள இயலும்.

 எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதைப் பற்றி கீழே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது அதனை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்... 




Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments