அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Environment Building Programme என்ற தலைப்பில் இன்று (24.01.2022) நடைபெறும் பயிற்சியின் Link

GOVERNMENT OF TAMILNADU SCHOOL EDUCATION PRESENTS

ENVIRONMENT BUILDING PROGRAMME 

(Training on  Anti Bullying for Special Educators and Teachers)

Link for tomorrow's training Programme

Training Date : 24.01.2021

Attendance Link 




Cluck here :


அனைவருக்கும் வணக்கம்..


ஒருங்கிணைந்த பள்ளி கல்வி  திருவாரூர் மாவட்டம் 
அனைத்து வகை அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை போதிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான திட்டத்தின் கீழ் *Environment Building Programme* என்ற தலைப்பில் வரும் *திங்கள் 24.1.2022 அன்று* அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அமையப்பெற்றுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வழி பயிற்சி வழங்க மாநில திட்ட இயக்ககத்திலிருந்து மின்னஞ்சல் வழி தகவல் பெறப்பட்டுள்ளது.

 எனவே  மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை,உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் *அனைத்து பாட ஆசிரியர்களும் அவர்தம் பள்ளிகளில் அமையப்பெற்றுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் திங்கள் அன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை இப்பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்றும்

நம் மாவட்டத்தில் உள்ள *அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் வசதிக்கேற்ப அருகாமையிலுள்ள அரசு உயர் அல்லது மேல்நிலைப்பள்ளி உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இப்பயிற்சியில் கலந்து கொள்ளுதல் வேண்டும்* என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

ஒரு பள்ளியில் 20-க்கும் மிகுதியாக ஆசிரியர் இருக்கும்பட்சத்தில் 20 நபர்களை மட்டும் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்திலும்,  பிறரை தங்கள் பள்ளியில் உள்ள OVER HEAD PROJECTOR,. SMART BOARD மூலமாகவோ ஒரு வகுப்பறையில் 20 நபர்களுக்கு மிகாமலும் இத்தகைய வசதி இல்லாத பள்ளிகள் ஆசிரியர்கள் தங்கள் அதனை சார்ந்த கைபேசி வழியும் இப்பயிற்சியில் பங்கேற்கச் செய்யலாம் என்ற தகவலும் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் இடமிருந்து தொலைபேசி வழி பெறப்பட்டுள்ளது என்ற தகவலும்  தெரிவிக்கலாகிறது.

*ஒருங்கிணைந்த பள்ளி கல்வி 
  

Reactions

Post a Comment

2 Comments

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது