அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

G.O.(Ms)No.4 Dt: January 21, 2022 -இனி 10, 12 மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்புகளின் (D.T.Ed) உண்மைத்தன்மை அரசு இ-சேவை மையங்கள் மூலம் பெறலாம் ; அரசாணை‌ வெளியீடு

G.O.(Ms)No.4 Dt: January 21, 2022  பள்ளிக் கல்வி-2021-2022 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-சான்றிதழ்கள் மின்னணு சேவைகள் (e-Services) வாயிலாக பெறுதல்-ஆணை- வெளியிடப்படுகிறது.

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments