அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

கற்றல் விளைவுகள் (Learning Outcomes) பயிற்சி சார்ந்து இணை இயக்குனர் அவர்களின் உரை





⚫👉 முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சியில் இணை இயக்குனர் மதிப்பிற்குரிய குமார் அவர்கள் பங்கு பெற்று கூறிய அறிவுரைகள்

⚡👉 கற்றல் விளைவால் ஏற்படக்கூடிய தாக்கமே கல்வியின் நோக்கம்

⚡👉 ஆசிரியரின் பாட குறிப்பை கொண்டே ஆசிரியருடைய கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டை அறியலாம்.

⚡👉 கற்றல் விளைவுகள் சார்ந்து ஆசிரியர்களுக்கு எத்தகைய தெளிவு இருக்கிறது .....

எத்தகைய தெளிவு பெற வேண்டும்? 


முழு விபரம் இதோ காணொளியில் .....

கீழுள்ள லிங்கை கிளிக் செய்து என
இணை இயக்குனரின் உரையை கேளுங்கள்... 



1-5 TAMIL ALL LEARNING OUTCOMES IN SINGLE FILE COLLECTION - Click Here

1-8 Std All Subject Learning Outcomes in one file - Click Here


கற்றல் விளைவுகள் பயிற்சியின் முக்கியக் கருத்துகள் (Learning Outcomes Training - General Information ) - Click Here


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments