அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TRUST - தேர்வு தேதி மாற்றம்!

ஊரகத் திறனாய்வு தேர்வு 20.02.2022 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. 

தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19.02.2022 அன்று நடைபெறவுள்ளதால் , மேற்படி தேர்வு 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments