அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

18.2.2022 அன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் பள்ளி கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு!


50 சதவீதத்திற்கும் மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தால் அப்பள்ளிகளுக்கு மட்டும் 18.2.2022 அன்று  முதன்மை கல்வி அலுவலரால் விடுமுறை அறிவிக்கப்படும்!



Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments