அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தமிழ்நாட்டில் வரும் 26 தேதி NoBag Day ஆக கடைப்பிடிக்கப்படும் : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு


சென்னை: தமிழ்நாட்டில் வரும் 26-ம் தேதி No Bag Day ஆக கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்த்துறை அறிவித்துள்ளது.


பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்து செல்வதை விடுத்து, வாழ்க்கைகாகன கல்வியை அனுபவங்கள் வாயிலாக மாணவர்கள் அடைய புதிய திட்டம் வகுக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்த்துறை தெரிவித்துள்ளது.

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments