அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

LKG & UKG வகுப்புகளை கையாளும் பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு.


LKG & UKG வகுப்புகளை கையாள பணியிடத்துடன் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீள அவர்கள் பணிபுரிந்த ஒன்றியங்களுக்கு ஈர்த்தல்.!சார்ந்து நடவடிக்கை எடுத்தல் மற்றும் அவர்களுக்கான கலந்தாய்வு 16-02-2022 ல் நடத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு!


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments