அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் - LKG & UKG வகுப்புகள் சமூக நலத் துறையிடம் ஒப்படைப்பு - குறித்த பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பேட்டி



Permanence of part time teachers - LKG & UKG classes handed over to the Department of Social Welfare - Interview with the Minister of School Education



Thanthi TV Video Link - View here


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

1 Comments

  1. தமிழகத்தில், அரசு நடுநிலைப் பள்ளிகளில், கடந்த ஆட்சியில் புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள மழலையர் முன்பருவக்கல்வி வகுப்புகளை(L.K.G/U.K.G) , சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு உடன் கைவிட வேண்டும். புகழ்மிகு பள்ளிக்கல்வித்துறைகள் மூலமாகவே மழலையர் கல்வி வகுப்புகளை நடத்திட முன்வர வேண்டும்.
    இதற்கான மழலையர் கல்வி ஆசிரியர்களை,குறைந்தது 10 ஆண்டுகள் மழலையர் கல்வி கற்பித்தல் பணி அனுபவத்துடன் மாண்டிசோரி/கிண்டர் கார்டன்/இடைநிலை ஆசிரியர் பயிற்சி/பி.எட்/பி.லிட்(தமிழ்) பட்டத்துடன் தமிழ்ப் புலவர் பயிற்சி(TPT) தகுதிகள் பெற்ற அங்கன்வாடி மையப் பணியாளர்களைக் கொண்டு நிரந்தரமான முறையினில் நிரப்பி விட்டு, மீதமுள்ள காலிப் பணி இடங்களை
    மேல்நிலைக் கல்வியுடன் மாண்டிசோரி/கிண்டர் கார்டன் தகுதி பெற்றவர்களைக் கொண்டு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பதிவு மூப்பின் படியே உடன் பணி நியமனம் செய்வதே மிகவும் சிறந்த வழிமுறைகள் ஆகும். இ து, தமிழக மக்களால் பெரிதும் போற்றப்படும் மணிமகுடம் சாதனைகள் ஆக நிச்சயம் ஜொலித்திடும் என்பதில் ஐயமில்லை.

    கவிஞர்
    ஜெ. இராமநாதன்
    சிவகாசி.

    ReplyDelete

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது