அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TNPSC TAMIL - பொது இலக்கணம் 6-12ம் வரை தொகுக்கப்பட்ட முழு தொகுப்பு

டி.என்.பிஎஸ்.சி போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் போட்டியாளர்களுக்கு பயன்படும் வகையில் நமது இணையதளத்தில் புதிய சமச்சீர் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள தமிழ் பாடங்களில் இருக்கக்கூடிய குறிப்புகள் அனைத்தையும் தெளிவாக தலைப்பு வாரியாக போட்டித் தேர்வுக்கு பயன்படும் வகையில் தொகுக்கப்பட்ட புத்தகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


 இதனை போட்டியாளர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் 

உங்கள் முயற்சியினால் வெற்றி நிச்சயம் 


Reactions

Post a Comment

0 Comments