10, 11, 12 - ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் 1 முதல் 9- ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறுமா? எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் படி,
1 முதல் 5 - ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு இல்லைை.
( நடப்புக் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் 13.05.2022 . கல்வியாண்டு இறுதியுடன் தொடர்புடைய மற்ற அனைத்து நடவடிக்கைகளும் தற்போதுள்ள நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் )
6 முதல் 9 - ஆம் வகுப்புகளுக்கு 05.05.2022 முதல் 13.05.2022 வரை நடைபெறும்.
தேர்வு முடிவுகள் 30.05.2022 அன்று வெளியிடப்படும்.
9- ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வு மே 2 - மே 4 வரை நடைபெறும்.
2022-23 ஆம் கல்வி ஆண்டு 11 வது தவிர பிற வகுப்புகளுக்கு 13.06.2022 முதல் துவங்கும்.
11ஆம் வகுப்பு 24.06.2022 முதல் துவங்கும்
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது