அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு என்று சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் அது அதிகாரப்பூர்வமானது இல்லை என TNPSC அறிவிப்பு

முக்கியச்செய்தி : குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு என்று சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் அது அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும் அதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் TNPSC அறிவிப்பு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி- IV குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவிருகிறது. 


இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் தெரிவிக்கிறது. தேர்வாணையத்தின் அனைத்து அறிவிக்கைகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தொகுதி- IV க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளுமாறு இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments