பத்தாம் வகுப்பு 3 ம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் - 2021-22
10 ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை மீதமுள்ள பாடங்களை விரைவில் முடித்து பொதுத் தேர்விற்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் எனவும், பள்ளி அளவில் வினாத்தாள்களை எடுத்து 3 ம் திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் பத்தாம் வகுப்பு மூன்றாம் திருப்புதல் தேர்வு-2021-22 வினாத்தாள்களை பாட வாரியாக தொகுத்து நமது கல்வி அமுது இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த பதிவில் தமிழ் பாட 3 ம் திருப்புதல் தேர்வு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மூன்றாம் திருப்புதல் தேர்வுக்கான அலகுகள் :
TOPIC : THIRD REVISION EXAM QUESTION PAPER
Class : 1 0
Subject : Tamil
File type : PDF
Medium : Tamil Medium & English Medium
Prepared By :
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.
⃝ THIRD REVISION EXAM QUESTION PAPER - Click Here
ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.
மாணவர்களுக்கு கற்றலை மேம்படுத்துவதற்கும் மற்றும் ஆசிரியர்களின் கற்றல், கற்பித்தல் நிகழ்வினை எளிமையாக்குவதற்கும் ஏற்ற வகையில் அனைத்துப் பாடம் சார்ந்த குறிப்புகள் மற்றும் ஆசிரியர் பாட குறிப்பேடுகள் ஆகியவை கல்விஅமுது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
கல்வி சார்ந்த தகவல்களைப் பெற https ://kalviamuthu.blogspot.com - என்ற இணைப்பினைத் தொட்டு தொடர்ந்து இணைந்திருங்கள்….
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது