அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பணிநிரவல் ஆணை பெற்றவர்கள் - IFHRMS மூலம் ஊதியம் வழங்க விவரம் கேட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

பணிநிரவல் ஆணை பெற்றவர்கள் - IFHRMS மூலம் ஊதியம் வழங்க அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் விவரம் கேட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

பள்ளிக் கல்வி 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்தமை உபரிப் பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தமை - கூடுதல் தேவையுள்ள பணியிடங்களுக்கு பணிநிரவல் ஆணை பெற்றவர்கள் - IFHRMS மூலம் ஊதியம் வழங்க அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் விவரம் கோருதல் சார்பு - பள்ளி கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்.



Reactions

Post a Comment

0 Comments