அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பத்தாம் வகுப்பு மெல்ல மலரும் மாணவர்களுக்கான சிறப்பு அறிவியல் கையேடு 2021-22 T.M / E.M

பத்தாம் வகுப்பு மெல்ல மலரும் மாணவர்களுக்கான சிறப்பு அறிவியல் கையேடு




பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு இன்னும் குறுகிய காலங்களே இருப்பதனால் மாணவர்களுக்கு பயிற்சி செய்யும் வகையிலும் மேலும்  மெல்ல மலரும் மாணவர்களுக்கு ஏற்ற வகையிலும் சிறப்பு கையேடு  நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதனைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து மாணவர்களை அதிகம் மதிப்பெண் பெற உதவிடுங்கள்...

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட மெல்ல மலரும்  மாணவர்களுக்கான கையேடு  தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 இதனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் 

10 Science Slow Learners Material t.m - Click Here

10 Science Slow Learners Material e.m - Click Here







Reactions

Post a Comment

0 Comments