அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Department Exam E-Bulletin 2022 Pdf

Tnpsc department exam e- Bulletin Published 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துறை தேர்வுக்கான முடிவுகள் E-Bulletin வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற துறைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு 

பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்

இந்த துறை தேர்வுக்கான முடிவுகள் அடங்கிய E-Bulletin ஐ உங்களுடைய  பணிப்பதிவேட்டில் எழுதிக் கொள்ளவும்  பதவி உயர்வுக்கு பயனுள்ள வகையில் அமையும் .


Reactions

Post a Comment

0 Comments