அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TNPSC தேர்விற்கான முக்கிய குறிப்புகள் மற்றும் 5,000 வினாவிடை கொண்ட இலவச ஆன்லைன் தேர்வு!

கலம் என்பதன் பொருள்

சேறு
நீர்
வயல்
கப்பல்
 
பாரதிதாசன் யாரை எனது வலது கை என புகழ்ந்தார்?

வாணிதாசன்
பிச்சமூர்த்தி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
முடியரசன்
 
பனை தென்னை ஆகியவற்றில் இலைப் பெயர்கள்-

மடல்
தோகை
ஓலை
கூந்தல்
 
எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் ஆசிரியர்-

வைரமுத்து
தாராபாரதி
முடியரசன்
பாரதிதாசன்
 
மகிழ்ச்சி என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்-

தொல்காப்பியம் திருக்குறள்
நெடுநல்வாடை
முல்லைப்பாட்டு
நன்னூல்
 
பாரதிதாசன் நூல்களில் பொதுவுடைமை வலியுறுத்தியது எது?

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
இரண்டு வீடு
குடும்ப விளக்கு
அழகின் சிரிப்பு
 
தமிழ்நாடு என்னும் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இலக்கியம் எது?

சிலப்பதிகாரம்
மணிமேகலை
தேவாரம்
திருமந்திரம்
 
இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆகிய இது நீ கருதினை ஆயின் என்றார்கள் இடம்பெற்றுள்ள நூல் எது?

சிலப்பதிகாரம்
மணிமேகலை
தேவாரம்
திருமந்திரம்
 
கவிஞர் முடியரசனின் இயற்பெயர்-

துரைராசு
ராஜேந்திரன்
சுப்ரமணியம்
எழில்
 
ஆசாரக்கோவை என்னும் நூலின் ஆசிரியர்-

கபிலர்
ஔவையார்
பெருவாயின் முள்ளியார்
கம்பர்
 
உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை தொடங்கியவர் யார்?

பாரதியார்
பெருஞ்சித்திரனார்
பாரதிதாசன்
வாணிதாசன்
 
நிருமித்த என்பதன் பொருள்

உருவாக்கிய
செய்த
உழைத்த
பெய்த
 
ஆசாரக்கோவை என்பதற்குநெறி என்பதன் பொருள்-

வழி
பழி
செல்வம்
பயன்
 
காலன் என்ற சொலின் பொருள்-

சிவன்
எமன்
இந்திரன்
பிரம்மன்
 
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று பாடியவர்-

ஔவையார்
கபிலர்
கம்பர்
பரணர்
 
கோடை என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது?

திருக்குறள்
தொல்காப்பியம்
அகநானூறு
கம்பராமாயணம்
 
மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

32
31
41
30
 
வாணிதாசனுக்கு செவாலியர் விருது என்பது எந்த அரசால் வழங்கப்பட்டது?

பிரெஞ்சு அரசு
இந்திய அரசு
இங்கிலாந்து அரசு
டச்சு அரசு
 
இசையமுது எனும் நூலின் ஆசிரியர்-

பாரதியார்
பாரதிதாசன்
இன்குலாப்
தாயுமானவர்
 
அசாரக்கோவையில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை-

101
102
100
105
 
அறிவு கோயிலை கட்டி அதில் நம்மை குடியேற்ற உரிமை என்ற பெயர் அறிஞன் என்று பாரதி தாசனை புகழ்ந்தவர்?

அண்ணா
புதுமைப்பித்தன்
பாவலரேறு
காசி ஆனந்தன்
 
பஞ்சக் கும்மிகள் என்ற நூலை தொகுத்தவர் யார்?

வாணிதாசன்
புதுமைப்பித்தன்
ராமலிங்கம் பிள்ளை
இராசு
 
சம்பிரமுடன் என்ற சொல்லின் பொருள்

நிறைவாக
வழக்கமாக
பொதுவாக
முறையாக
 
தமிழ் கும்மி என்ற பாடலை இயற்றியவர்-

பாரதியார்
பாரதிதாசன்
பெருஞ்சித்திரனார்
வாணிதாசன்
 
தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடலை பாடியவர் யார்?

பாரதிதாசன்
பாரதியார்
காசி ஆனந்தன்
புதுமைப்பித்தன்
 
கழனி என்பதன் பொருள்

கிணறு
வயல்
சேற
புழுதி
 
திருக்குறளின் பெருமையை விளக்க எழுதப்பட்ட நூல் எது?

திருமந்திரம்
திருவள்ளுவமாலை
திருவாசகம்
திருப்பாவை
 
எக்களிப்பு என்பதன் பொருள்-

சோர்வு
வருத்தம்
பெருமகிழ்ச்சி
சுகம்
 
வாணிதாசன் யாருடைய மாணவர்?

புதுமைப்பித்தன்
பாரதியார்
பாரதிதாசன்
சுரதா
 
உள்ளத்தை மகிழ்விப்பது எது?

இசைத்தமிழ்
இயல்தமிழ்
நாடகத் தமிழ்
கவிதை
 
கரும்பு நாணல் ஆகியவற்றின் இலைப்பெயர்கள்-

மடல்
தோகை
ஓலை
கூந்தல்
 
நட்டல் என்பதன் பொருள்-

உதவி செய்தல்
உறவு கொள்ளுதல்
நட்புக் கொள்ளுதல்
பிரிதல்
 
மூதுரையில் உள்ள பாடல்கள் அனைத்தும்-

நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடைவெண்பா
ஆசிரியரியப்பா
 
என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று தமிழின் தொன்மையை பறைசாற்றியவர் யார்?

பாரதிதாசன்
பாரதியார்
காளிதாசன்
கண்ணதாசன்
 
பெருஞ்சித்திரனார் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுவத்தி ஒன்பதில் எந்த பெயரில் உள்ள நூலை மூன்று தொகுதிகளாக வெளியிட்டார்?

ஐயை
கனிச்சாறு
நூறாசிரியம்
இவற்றில் எதுவுமில்லை
 
எளிமையான உரிமைகளை எடுத்துக் காட்டி உயர்ந்த நீதியினை சொல்லும் நூல் எது?

திருக்குறள்
மூதுரை
நல்வழி
அறநெறிச்சாரம்
 
மூத்தோர் கூறும் அறிவுரை-

மூதுரை
நல்வழி
கொன்றை வேந்தன்
ஆத்திச்சூடி
 
வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் என்ற பாடலை பாடியவர் யார்?

பாரதியார்
பாரதிதாசன்
முடியரசன்
கவிமணி
 
செஞ்சொல் என்ற சொல்லின் பொருள்-

பெயர்ச்சொல்
திருந்திய சொல்
திரிபு சொல்
இடைச்சொல்
 
பெருஞ்சித்திரனார் மாணவப் பருவத்தில் நடத்திய கையெழுத்து ஏடு-

குழந்தை
தென்மொழி
தமிழ் சிட்டு
தமில்நிலம்
 
எனக்கு போக மனமில்லை என்றும் என் மனவெளியில் அப்படியே நிற்கட்டும் அந்த மரம் கவிதையை எழுதியவர் யார்?

ராஜமார்த்தாண்டன்
அகோமித்திரன்
பூமணி
லெனின்
 
ஆசாரக்கோவை என்பதற்கு என்ன பொருள்?

நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
பழமொழிகளின் தொகுப்பு
கவிதைகளின் தொகுப்பு
நூல்களின் தொகுப்பு
 
புகழ் என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்-

தொல்காப்பியம்
திருக்குறள்
குறுந்தொகை
மணிமேகலை
 
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று அறிவுரை மற்றும் நூல் எது?

மூதுரை
கொன்றை வேந்தன்
நல்வழி
ஆத்திசூடி
 
சாகித்ய அகாடமி விருது பெற்ற பாரதிதாசன் நாடக நூல் எது?

தமிழச்சியின் கத்தி
சங்கே முழங்கு
பிசிராந்தையார்
முடியரசன்
 
திருக்குறளின் அறத்துப்பால் எத்தனை இயல்களை உடையது?

3
4
5
6
 
பாரதிதாசன் பிறந்த ஊர்-

நாகப்பட்டினம்
கன்னியாகுமரி
புதுச்சேரி
விருதுநகர்
 
பாரதிதாசன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஆண்டு-

1937
1934
1938
1939
 
பாரதிதாசனின் இயற்பெயர்-

சுப்ரமணியம்
கனகசுப்புரத்தினம்
மணி
ராஜேந்திரன்
 
மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்-

மருதகாசி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தாராபாரதி
முடியரசன்

5,000 வினாவிடை கொண்ட 
ஆன்லைன் தேர்வெழுத


தமிழ் ஆன்லைன் தேர்வெழுத


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments