அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TNPSC GROUP 2 - QUESTION PAPER PART-A & PART-B.pdf

TNPSC GROUP 2 - QUESTION PAPER.pdf

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PART A : பொதுத்தமிழ் 


PART B : பொதுஅறிவு 

தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் 



Click here to downnload

இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளின் தோராயமான மதிப்பீடு



பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் எளிமையாக  இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்..



கணிதப் பகுதி எளிமையாக இருந்ததாகவும் மற்ற பொது அறிவு பகுதியில்  கேள்விகள் தரமாக அமைந்ததாகும் மாணவர்கள் கூறியுள்ளனர்.


பொதுத்தமிழ் மொத்தம் 100


நடப்பு நிகழ்வுகள் 10 கேள்விகள்


பொது அறிவியல் 10 கேள்விகள்


வரலாறு மற்றும் பண்பாடு 7 கேள்விகள்


இந்திய தேசிய இயக்கம் ஆறு கேள்விகள்


பொருளாதாரம் ஆறு கேள்விகள்


இந்திய புவியியல் 4 கேள்விகள்


இந்திய அரசியலமைப்பு 13 கேள்விகள்


யூனிட் 8 - 15 கேள்விகள்


Unit 9 -4 கேள்விகள்


கணிதம் 25 கேள்விகள்




Reactions

Post a Comment

0 Comments