அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை - அனைத்து பாடங்களுக்கும் - Learning Outcomes

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை -  அனைத்து பாடங்களுக்கும் - Learning Outcomes

படித்தல் என்னும் செயல் கற்பித்தல் செயல்முறையின் போது, மாணவர்களுக்கு பொருண்மை விளங்கக்கூடிய பாடப்பொருளைக் கொண்டு தொடங்குவதுடன் சில குறிப்பிட்ட நோக்கங்களை உடையதாகவும் இருத்தல் வேண்டும். 

அது மாணவர்களது கற்றலிலும்,நடத்தையிலும் குறிப்பிட்ட சில மாற்றங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்த வேண்டும். இதையே கற்றல் விளைவு என்பர்.

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை -  அனைத்து பாடங்களுக்கும் - Learning Outcomes


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments