அறிவியல் ஆய்வக கருவிகளை பாடப்பொருளோடு தொடர்புபடுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் ஆசிரியர் கையேடு.
6,7,8 ஆம் வகுப்புகளுக்கு அறிவியல் சோதனைகள்
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
Science Lab Activity - Teachers Guide - Download here
மேற்கண்ட அறிவியல் உபகரணம் module-ல் index பகுதியில் சென்று எந்த ஒரு தலைப்பை தொட்டாலும் அந்த பரிசோதனைக்குரிய பக்கத்திற்கு செல்லும்.
குறிப்பிட்ட பரிசோதனையின் தலைப்பிற்கு அருகில் உள்ள வீ என்ற எழுத்தை தொட்டால் அதற்குரிய யூடியூப் வீடியோவை பார்க்கலாம்.
த என்ற எழுத்தை தொட்டால் அதன் தொடர்புடைய விக்கிபீடியா தகவல் பகுதிக்கு செல்லும்


0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது