அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

DA Calculation Excel sheet July 2022

தமிழக அரசு அறிவித்துள்ள 3 சதவீத அகவிலைப்படி உயர்வு தொகையானது தங்களுக்கு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வதற்கான கணக்கிட்டு படிவம் 

உங்களுடைய Duty pay மட்டும் உள்ளீடு செய்தால் போதும் உங்களுக்கான 3%DA amount  எளிதாக தெரிந்துகொள்ளலாம் .

 ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் இதே படிவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் ஊதியப் பட்டியல் தயாரிக்கும் பொழுது ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கக்கூடிய கணக்கிட்டு படிவத்தை இந்த படிவத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


 மிக எளிமையான இந்த படிவத்திற்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ கீழே உள்ள Description  பாக்ஸில் அதற்கான (Excel sheet) லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளவும் 


DA Calculation Excel sheet July 2022 




Reactions

Post a Comment

0 Comments