அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10th all sub Idea for Late Bloomers - Slow Learners tips pdf

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுக்கு இன்னும் 135 நாட்கள் உள்ளன. 
அவற்றில் தேர்வு நாட்கள், விடுமுழை நாட்கள் போக தோராயமான பள்ளி வேலை
நாட்கள் 80 நாட்கள் தான். 

மெல்ல கற்கும் மாணவர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது.

தமிழ்,ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளித்து தேர்ச்சி பெற வைப்பதுஎன்பது பற்றி விளக்கக் கூடிய தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் 



ஆக்கம் : 

சிவ. ரவிகுமார், அரசு உயர்நிலைப் ள்ளி, பாஸ்மார்பெண்டா, வேலூர் மாவட்டம் – 635810 அலைபேசி: 6381568124









Reactions

Post a Comment

0 Comments