அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Common Half yearly Exam Dec-2022 Time Table

💠டிசம்பர் 15ல் தொடங்குகிறது அரையாண்டு தேர்வு.

6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு; பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

6, 8, 10, 12ம் வகுப்புகளுக்கு காலையிலும், 7, 9, 11ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும்.

🦋👉தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான, பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு

 👉மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள்*

👉கால அட்டவணை இணைப்பு





Reactions

Post a Comment

0 Comments