அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

வானவில் மன்றம் (STEM ON WHEELS) தொடக்க விழாவினை நேரலையில் கண்டு மகிழ Direct Link

வானவில் மன்றம் தொடக்க விழா

கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து முதல்வர் பங்கேற்கும் துவக்க விழாவினை கண்டு மகிழவும் ...





மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் துவங்கி வைக்கப்படவுள்ள வானவில் மன்றம் (STEM ON WHEELS) தொடக்க விழாவினை நேரலையில் கண்டு மகிழ கீழே உள்ள link-ஐ click செய்து நிகழ்ச்சியில்  இணையுங்கள்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைவருக்கும் இந்த link-ஐ பகிருங்கள்.


நாள் : 28.11.2022 | 
நேரம் : காலை 10.20  மணி |
இடம் : திருச்சி

🟣👉 *வானவில் மன்றம் துவக்க விழா- முக்கிய குறிப்புகள்*


🔴👉 *முதல்வர் பங்கேற்கும் வானவில் மன்றம் (STEM ON WHEELS) தொடக்க விழாவினை நேரலையில் கண்டு மகிழ Direct Link*

📚👉நாள் : 28.11.2022 
📚👉நேரம் : காலை 10.20 
📚👉இடம் : திருச்சி


1)அனைத்து அரசு மேல்நிலை ,உயர்நிலை ,நடுநிலைப்பள்ளிகளிலும் 28.11.22 பிற்பகல் 2 மணிக்கு துவக்க விழா நடைபெற வேண்டும்.

2) விழாவிற்கு உள்ளூர்  மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட வேண்டும்.

3) துவக்க விழாவின் போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சில எளிய பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

4) வண்ண பலூன்கள் பறக்க விட வேண்டும்.

5) புகைப்படத்துடன் ஆவணப்படுத்துதல் அவசியம்.

⚫👉 *STEM Experiments Guide &  STEM_Suggestive Modules பள்ளிக்கல்வித்துறை வெளியீடு*

⚡👉எளிய வழி அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகள் அடங்கிய தொகுப்பு 

🟣👉STEM Experiments Guide in Tamil.pdf
 

🟣👉STEM_Suggestive Module - 1.pdf 


🟣👉STEM_Suggestive Module - 2.pdf




Reactions

Post a Comment

0 Comments