அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6 to 8 2nd term question collection

தமிழக பள்ளிக்கல்வித்துறையால் வருடம் தோறும் டிசம்பர் மாதம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ தேர்வு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.


மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில
 மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வில் கேட்கப்பட்ட விழா தாள்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வகுப்பு : ஆறு முதல் எட்டாம் வகுப்பு

 பருவம் : 2 

பாடம்  : தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல்

மொத்த பக்கங்களின் எண்ணிக்கை - 30



6 to 8 2nd term test model question 
TM Click Here
Reactions

Post a Comment

0 Comments