அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Nmms practice worksheets - Missing Number

 எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வினை எதிர்கொள்வதற்கு ஏதுவாக பயிற்சித்தாளானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


 இந்த பயிற்சித்தாள்  கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண்களில் குறிக்கப்பட்டுள்ள விடைக்கான குறிப்பினை தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக வினாக்கள் இடம்பெற்றிருக்கின்றன இந்த வினாக்களை மாணவர்கள் ஆன்லைன் வாயிலாகவே பயிற்சி செய்து விடைகளை பூர்த்தி செய்து தெரிந்து கொள்ளும் வகையில் தயார் செய்து வழங்கப்பட்டுள்ளது.

 இதனை பயன்படுத்தி பயிற்சி செய்து கொள்ளுங்கள்
Reactions

Post a Comment

0 Comments