10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு ஜுன் மாதத்தில் துணைத் தேர்வு நடத்தப்படும்
மே.23ம் தேதி முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை
100க்கு 100.....
ஆங்கிலத்தில் 89 பேரும், கணிதத்தில் 3,649 பேரும், அறிவியலில் 3,584 பேரும்
சமூக அறிவியலில் 320 பேரும் 100க்கு 100 எடுத்துள்ளனர்
தமிழ் பாடத்தில் யாரும் 100க்கு 100 மதிப்பெண் எடுக்கவில்லை

0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது