பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு - இயக்குநரின் செயல்முறைகள்
நிருவாக காரணங்களுக்காக மேற்காண் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் ( தொடக்கக் கல்வி & பள்ளிக் கல்வி ) தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது