தொடர் விடுமுறை மற்றும் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் கொண்டு வருவதை கருத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 02.05.2023 மாலை 05.00 மணி வரை நீட்டித்தும் , பிறகு பதிவேற்றம் செய்யப்பட்ட இம்மாறுதல் விண்ணப்பங்களின் நகல்களை அலுவலரிடம் ( BEO / DEO / CEO ) நடைபெற்று சம்மந்தப்பட்ட ஒப்படைப்பதற்கான காலக்கெடு 03.05.2023 வரையும் நீட்டித்தும் இதனைத் தொடர்ந்து முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 08.05.2023 காலஅட்டவணைப்படி மாறுதல் கலந்தாய்வு & பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் .
அதற்கான திருத்திய காலஅட்டவணை இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது