அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6-10 SOCIAL SCIENCE NOTES OF LESSON (ALL UNIT COLLECTION) 2024-25

6-10 சமூக அறிவியல் ஆசிரியர் பாடக் குறிப்பேடு

 பாடத்திட்ட ஆசிரியர் பாடக் குறிப்பேடு 


அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.

வருங்கால சமுதாயத்தை பண்படுத்தும் ஆசிரியப் பெருமக்களாகிய தங்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஓர் உதவியாய் எங்களின் படைப்புகள் அமைகிறது என்று எண்ணும்போது மகிழ்ச்சி மேலோங்குகிறது.

உங்களின் கற்றல் கற்பித்தலை திட்டமிட உதவும் ஓர் உற்ற தோழனாக இப்படைப்பு அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மாறியுள்ள புதிய பாடப்பகுதிகளுக்கேற்ப  இப்பாடத்திட்ட கையேடு" வடிவமைக்கப் பட்டுள்ளது.

சமூக அறிவியல் ஆசிரியர்களுடைய பாடத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில் எளிய வகையில் இங்கு ஜூன் மாதத்திற்கான ஆசிரியர் பாட குறிப்பேடானது தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

 இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள். தங்களுடைய whatsapp குரூப்பிலும் இதனை அனுப்பி மற்ற ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் உதவிடுங்கள்.

வகுப்பு வாரியாகவும் அலகு வாரியாகவும் ஜீன் மாத பாடத்திட்டம் அடிப்படையில் Notes of lesson தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.


6th Std Term -1  Notes of lesson Term-1
  • History unit - 2 Part-1 Notes of lesson - click here
  • History unit - 2 Part -2 Notes of lesson - click here
  • History unit - 3 Part -1 Notes of lesson - click here
  • History unit - 3 Part -2 Notes of lesson - click here
  • Geography unit - 2 Part-1 Notes of lesson - click here
  • Geography unit - 2  Part-2 Notes of lesson - click here
7th Std Term -1  Notes of lesson Term-1

  • History unit - 3 Part-2 Notes of lesson - Click here
  • Geography unit - 2  Notes of lesson - click here
  • Geography unit - 3  Notes of lesson - click here

    8th Std  Notes of lesson

    • History unit - 3 Part-1 Notes of lesson - click here
    • History unit - 3 Part-2 Notes of lesson - click here
    • History unit - 4 Part-1 Notes of lesson - click here
    • History unit - 4 Part-2 Notes of lesson - click here
    • Civics unit - 3 Notes of lesson - click here

    9th Std  Notes of lesson


    10th Std  Notes of lesson

    • Geography unit - 2  Notes of lesson - click here
    • Geography unit - 3  Notes of lesson - click here


    தங்களின் மேலான கருத்துக்களையும் தங்கள் படைப்புகளையும் நமது கல்வி அமுது இணையத்தில் பதிவிட கீழ்கண்ட ஈமெயில் முகவரிக்கு அனுப்பி உதவிடவும்.

    kalviamuthu@gmail.com
    Reactions

    Post a Comment

    1 Comments

    குறிப்பு

    1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

    2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

    3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

    4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

    அன்புடன்: கல்வி அமுது