அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TDS செய்த தொகையை விட other source of income-யில் Add ஆகி உள்ள தொகைக்கான வரியை ஆன்லைனில் செலுத்துவது எப்படி



👆👆👆👆👆👆👆👆👆

*💫E- Filing 2.0*

🔹TDS செய்த தொகையை விட  other source of income-யில் Add ஆகி உள்ள தொகைக்கான வரியை ஆன்லைனில் செலுத்துவது எப்படி?

▪️Mode of payment : Net banking
▪️ITNS NO :280
▪️Download Challan Receipt

முக்கிய குறிப்பு:

▪️e - Filing செய்யும்முன் other source of income -யில் Add ஆகி உள்ள தொகையினை பார்த்துக்கொள்ளவும்..

▪️DDO TDS செய்த Tax Amount -ஐ விட கூடுதலாக வரும் Tax -ஐ ஆன்லைனில் செலுத்த வேண்டும்...

*🔹Other source of income*

▪️SB interest 

Deduction Rs.10000 *(80TTA)*

▪️POST OFFICE - RD interest 
No eligible to deduction

▪️TERM DEPOSIT - interest
No eligible to deduction

இதற்கான Tax - ஐ online-யில் செலுத்த வேண்டும்...
Reactions

Post a Comment

0 Comments