தற்போதைய இரண்டாம் பருவத்தில் 2 வளரறி மதிப்பீடுகள் மட்டுமே இணைய வழியில் செய்ய வேண்டியிருக்கும்..
வகுப்பு 1-3
தற்போது
நவம்பர் 1 முதல் நவம்பர் 10 வரை முதல் வளரறி மதிப்பீடு..
இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 17 இல் துவங்கும்....
வகுப்பு 4 -5
முதல் வளரறி மதிப்பீடு நவம்பர் 8 இல் துவங்கும்..
இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 29 இல் துவங்கும்...
முதல்
மூன்று பாடங்கள் முடிவடைந்த பிறகு, மாணவர்களுக்கான பயிற்சி புத்தகத்தில்
இணைக்கப்பட்டிருக்கும் மாதத் தேர்வினை முடித்துக் கொள்ளலாம்..
TN EE MISSION


0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது