அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி குழு - மாநில / மாவட்ட அளவிலான பயிற்சி வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

IMG_20240425_081210

பள்ளிக்கல்வி 

நான் முதல்வன் திட்டம் கல்வியாண்டு 2024-25 அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி குழு ( Career Guidance Cell ) கூட்டுதல் / செயல்படுத்துதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - மாநில அளவிலான கருத்தாளர்கள் பயிற்சி மற்றும் மாவட்ட அளவிலான உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்ந்து . பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


 DSE - Career Guidance Cell Proceedings - Download here

Reactions

Post a Comment

0 Comments