அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10th - SSLC Public Exam 2024 Result - Direct Links

ஏப்ரல் 2024 இல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 10/5/2024 காலை 9.30 மணி அளவில் வெளியிடப்பட இருக்கிறது.

தேவர்கள் தங்களது முடிவுகளை கீழுள்ள இணையதள முகவரி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி வாயிலாக உள் சென்று மாணவர்கள் தங்களுடைய பதிவை மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தங்களுடைய மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று ( 10.05.2024 ) காலை 09.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.


தேர்வு முடிவுகளை மாணவர்கள், பெற்றோர்கள்,  ஆசிரியர்கள் தெரிந்துகொள்வதற்கான நேரடியான இணையதள முகவரிகள் :


10th - SSLC Public Exam 2024 Result - Direct Links


SSLC Public Exam 2024 Result - Link 1...

SSLC Public Exam 2024 Result - Link 2...

SSLC Public Exam 2024 Result - Link 3...


முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களும் 10.05.2020 அன்று காலை 10:00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று , தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User - ID omgji Password பயன்படுத்தி , தங்கள் பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும் , அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளித் தலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.




TN SSLC Result 2024 Tamil Nadu Overview

Exam NameTN SSLC Exams 2024
Result NameTamilNadu 10th Result 2024
Result Releasing AuthorityDirectorate of Government Examinations, Tamil Nadu
Official Websitetamil nadu sslc results tnresults nic in www dge tn gov in 10th result
SSLC result 2023 date TamilnaduMay 10, 2024

Tamil Nadu SSLC Result 2024 Date and Time

TN Board 10th result 2021Dates & Time
Exam DatesMay 6 to 30, 2023
TN 10th public result 2022 dateMay 10, 2024
TN 10th Result 2022 after re-evaluationJune 2024
Supplementary exams datesJuly 2024


தேர்வு முடிவுகள்:





Reactions

Post a Comment

13 Comments

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது