அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10 STD MATHS NOTES OF LESSON UNIT-1 (JUNE MONTH WEEK-3)



அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.

வருங்கால சமுதாயத்தை பண்படுத்தும் ஆசிரியப் பெருமக்களாகிய தங்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஓர் உதவியாய் எங்களின் படைப்புகள் அமைகிறது என்று எண்ணும்போது மகிழ்ச்சி மேலோங்குகிறது.

உங்களின் கற்றல் கற்பித்தலை திட்டமிட உதவும் ஓர் உற்ற தோழனாக இப்படைப்பு அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மாறியுள்ள புதிய பாடப்பகுதிகளுக்கேற்ப  இப்பாடத்திட்ட கையேடு" வடிவமைக்கப் பட்டுள்ளது.

CLASS : 10

SUB    : MATHS

MONTH : JUNE 
 
DATE : 24.06.2024 - 29.06.2024

வகுப்பு : 10

பாடம் : கணக்கு

மாதம் : ஜீன்

நாள்  : 24.06.2024 – 29.06.2024

பாடத்தலைப்பு : அலகு-2 எண்களும் தொடர் வரிசைகளும்

உட்பாடத்தலைப்பு : 2.2 யூக்ளிடின் வகுத்தல் துணை த் தேற்றம் , 2.3யூக்ளிடின் வகுத்தல் வழிமுறை   

                                            2.4அடிப்படை எண்ணியல் தேற்றம் 2.5 மட்டு எண் கணிதம் 2.6 தொடர்கள்

அலகின் தன்மை     : மரம் மற்றும் கிளை வகை                       கற்கும் முறை : ALM


10 STD MATHS NOTES OF LESSON UNIT-1 (JUNE  WEEK-3) - CLICK HERE









Reactions

Post a Comment

0 Comments