அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6-10 STD SCIENCE NOTES OF LESSON 2023-24 ( JUNE TO SEP MONTH ALL UNIT NOTES OF LESSON)

6-10  அறிவியல் ஆசிரியர் பாடக் குறிப்பேடு

 பாடத்திட்ட ஆசிரியர் பாடக் குறிப்பேடு 

CLASS : 6,7,8,9 & 10

SUBJECT : SCIENCE

MONTH : JUNE TO SEPTEMBER

UNIT : ALL UNIT

MEDIUM : TAMIL


அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.

வருங்கால சமுதாயத்தை பண்படுத்தும் ஆசிரியப் பெருமக்களாகிய தங்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஓர் உதவியாய் எங்களின் படைப்புகள் அமைகிறது என்று எண்ணும்போது மகிழ்ச்சி மேலோங்குகிறது.

உங்களின் கற்றல் கற்பித்தலை திட்டமிட உதவும் ஓர் உற்ற தோழனாக இப்படைப்பு அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மாறியுள்ள புதிய பாடப்பகுதிகளுக்கேற்ப  இப்பாடத்திட்ட கையேடு" வடிவமைக்கப் பட்டுள்ளது.

 அறிவியல் ஆசிரியர்களுடைய பாடத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில் எளிய வகையில் இங்கு ஜூன் மாதத்திற்கான ஆசிரியர் பாட குறிப்பேடானது தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

 இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள். தங்களுடைய whatsapp குரூப்பிலும் இதனை அனுப்பி மற்ற ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் உதவிடுங்கள்.

வகுப்பு வாரியாகவும் அலகு வாரியாகவும் ஜீன் - SEPTEMBER மாத பாடத்திட்டம் அடிப்படையில் Notes of lesson தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.


6th Std Term -1  Notes of lesson Term-1
7th Std Term -1  Notes of lesson Term-1

8th Std  Notes of lesson

  • JUNE - SEP MONTH ALL UNIT NOTES OF LESSON
  • PHYSICS UNIT - 1,2,3 & 4
  • CHEMISTRY - 9 & 10
  • BIOLOGY - 16,17,18

9th Std  Notes of lesson

  • JUNE MONTH LESSONS - NOTES OF LESSON
  • UNIT - 1
  • UNIT -2
  • UNIT-10
  • UNIT-17

10th Std  Notes of lesson

தங்களின் மேலான கருத்துக்களையும் தங்கள் படைப்புகளையும் நமது கல்வி அமுது இணையத்தில் பதிவிட கீழ்கண்ட ஈமெயில் முகவரிக்கு அனுப்பி உதவிடவும்.

kalviamuthu@gmail.com
Reactions

Post a Comment

0 Comments