அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7 STD MATHS NOTES OF LESSON UNIT-1 (JUNE MONTH WEEK-3)



CLASS : 7

SUB    : MATHS

MONTH : JUNE 
 
DATE : 24.06.2024 - 29.06.2024

kalviamuthu logo.pngkalviamuthu logo.png              கல்வி அமுது ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

வகுப்பு : 7

பாடம் : கணக்கு

பாடத்தலைப்பு : 1.எண்ணியல் & 2. அளவைகள்

மாதம் : ஜீன்

நாள்  : 24.06.2024 – 29.06.2024

கருப்பொருள்         : வாழ்வியல் கணக்குகள், இனைகரம்

முன்னறிவு : முழுக்களின் அடிப்படைச் செயல்பாடுகள்

அலகின் தன்மை     : மரம் மற்றும் கிளை வகை               கற்கும் முறை : ALM

கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :

   கணித உபகரணப்பெட்டி, வரைபடத்தாள், இணையவளங்கள், மணற்கேணி வியோக்க்கள்

கற்றல் விளைவுகள் :

L.O : M701 முழுக்களில் அடிப்படை செயல்பாடுகளான பெருக்கல், வகுத்தல் மூலம் தீர்வு காணல்.

L.O : M706 அன்றாட வாழ்வியல் சூழ்நிலைகளை எளிய சமன்பாடாக அமைத்து தீர்த்தல்.

L.O : M716 வரைபடத்தாளினைப் பயன்படுத்தி மூடிய வடிவங்களின் பரப்பளவைக் காணல்

கற்றல் நோக்கங்கள் :

v  முழுக்களின் மீதான நான்கு அடிப்படைச் செயல்பாடுகளைப் பயன்படுத்தி வாழ்வியல் பயன்பாட்டுக் கணக்குகளுக்குத் தீர்வு காணுதல்.

v  வடிவங்களின் சுற்றளவு, பரப்பளவு ஆகிய கருத்துகளைநினைவுபடுத்துதல்.

v  இணைகரம் சுற்றளவையும் பரப்பளவையும் புரிந்து கொள்ளுதல்.


7 STD MATHS NOTES OF LESSON UNIT-1 (JUNE  WEEK-3) - CLICK HERE
Reactions

Post a Comment

0 Comments