அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

8 STD MATHS NOTES OF LESSON UNIT-1 (JUNE MONTH WEEK-2)



அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.

வருங்கால சமுதாயத்தை பண்படுத்தும் ஆசிரியப் பெருமக்களாகிய தங்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஓர் உதவியாய் எங்களின் படைப்புகள் அமைகிறது என்று எண்ணும்போது மகிழ்ச்சி மேலோங்குகிறது.

உங்களின் கற்றல் கற்பித்தலை திட்டமிட உதவும் ஓர் உற்ற தோழனாக இப்படைப்பு அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மாறியுள்ள புதிய பாடப்பகுதிகளுக்கேற்ப  இப்பாடத்திட்ட கையேடு" வடிவமைக்கப் பட்டுள்ளது.

CLASS : 8

SUB    : MATHS

MONTH : JUNE 
 
DATE : 18.06.2024 - 21.06.2024

வகுப்பு : 8

பாடம் : கணக்கு

பாடத்தலைப்பு : எண்கள்

உபதலைப்பு :1.3 விகிதமுறு எண்களின் அடிப்படை செயல்பாடுகள்

                         1.4 அடிப்படை செயல்பாடுகள் மீதான வார்த்தைக் கணக்குகள்

மாதம் : ஜீன்

நாள்  : 18.06.2024 – 21.06.2024

கருப்பொருள்         : எண்கள்                                    

அலகின் தன்மை     : மை சிந்தும் வகை                        

கற்கும் முறை : ALM

கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :

   எண் அட்டைகள், விளக்கப்பட அட்டைகள், இணையவளங்கள், மணற்கேணி வியோக்க்கள்

கற்றல் விளைவுகள் :

L.O - M801 : விகிதமுறு எண்களின் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் ஆகிய செயல்பாடுகளின்

                        பண்புகளை அமைப்பு முறைகள் வழியே பொதுமைப் படுத்துதல்

L.O : M802: இரண்டு விகிதமுறு எங்களுக்கு இடையே உள்ள எண்ணற்ற விகிதமுறு எண்களை காணுதல்


8 STD MATHS NOTES OF LESSON UNIT-1 (JUNE MONTH) - CLICK HERE




Reactions

Post a Comment

0 Comments