அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

8 STD MATHS NOTES OF LESSON UNIT-1 (JUNE MONTH WEEK-3)



CLASS : 8

SUB    : MATHS

MONTH : JUNE 
 
DATE : 24.06.2024 - 29.06.2024

வகுப்பு : 8

பாடம் : கணக்கு

பாடத்தலைப்பு : எண்கள்

மாதம் : ஜீன்     நாள்  : 24.06.2024 – 29.06.2024

உபதலைப்பு :

1.5விகிதமுறு எண்களின் பண்புகள் ,  1.6 வர்க்க எண்களின் அறிமுகம் , 1.7 வர்க்க மூலம்

கருப்பொருள்      : வர்க்க மூலம்                        முன்னறிவு : எண்ணியல்

அலகின் தன்மை  : கட்டிடக் கல் வகை                  கற்கும் முறை : ALM

கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :

   எண் அட்டைகள், விளக்கப்பட அட்டைகள், இணையவளங்கள், மணற்கேணி வியோக்க்கள்

கற்றல் விளைவுகள் :

L.O - M801 : விகிதமுறு எண்களின் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் ஆகிய

                       செயல்பாடுகளின்  பண்புகளை அமைப்பு முறைகள் வழியே பொதுமைப் படுத்துதல்

L.O : M804: வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தி வர்க்க மூலம் காணல்.


8 STD MATHS NOTES OF LESSON UNIT-1 (JUNE  WEEK-3) - CLICK HERE
Reactions

Post a Comment

0 Comments