அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6 முதல் 8 ஆம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிடுதல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.

IMG_20241007_223021

பள்ளிக்கல்வி / தொடக்கக்  கல்வி 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிடுதல் வழிகாட்டி நெறிமுறைகள் - சார்ந்து பள்ளிக்கல்வி & தொடக்கக் கல்வி இயக்குநர்களின் செயல்முறைகள்

DSE DEE Joint Proceedings - Download here

Reactions

Post a Comment

0 Comments