* ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை 9047191706
* ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றப்பட்ட ஆசிரியர் நீதிமன்றத்தை நாடி இடைக்கால தடை பெறுகிறார் .இடைக்கால தடையின் காரணமாக பணியில் சேரவில்லை .மேல்முறையீட்டில் பணி மாறுதல் வழங்கப்பட்டது சரி என தீர்ப்பளிக்கப்பட்டது .
* உச்ச நீதிமன்றத்தில் வழக்கு திருச்சி ஆசிரியை வழக்கு மேல் முறையீடு செய்தார்
* மாறுதல் ஆணைக்கு இடைக்கால தடை காரணமாக பணியில் சேராமல் இருந்த காலத்திற்கு ஊதியம் வழங்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .இடைக்கால தடை செயல்பாட்டில் இருந்த காலம் வரை மட்டும் ஊதியம் ,பணிக்காலமாக கருத உத்தரவு
* We make it clear that the respondent would be entitled to full salary ... the period in which the stay order of the high court was in operation...the same in regular service.- Supreme court .
தகவல் :
* ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை , 9047191706
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது