12.12.2024 அன்று பெஞ்சல் புயல் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு , 6,7,8 - ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலத் தேர்வு நடைபெறாத மாவட்டங்களில் , அத்தேர்வு எதிர்வரும் 21.12.2024 ( சனிக்கிழமை ) அன்று நடத்தப்பட வேண்டுமென அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் தெரிவிக்குமாறும் , மேலும் , அன்றைய தினம் மேற்கண்ட வகுப்புகளுக்கு மட்டுமே தேர்வு நடைபெற வேண்டும் என சார்ந்த மாவட்டக் கல்வி ( தொடக்கக்கல்வி ) அலுவலருக்கு தெரிவிக்கலாகிறது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது