அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

LMS CWSN TRAINING - பயிற்சியின்போது கவனிக்க வேண்டியவைகள்

LMS CWSN TRAINING - பயிற்சியின்போது கவனிக்க வேண்டியவைகள் 

1. Username password போட்டு open ஆகவில்லை என்றால் வேறு மொப லைப் பயன்படுத்தவும் அல்லது internet connection சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும். 


2. ஒரு பயிற்சி கட்டகம் நிறைவு செய்த பின்பு வெளியேறிவிட்டு மீண்டும் login செய்து அடுத்த பயிற்சி கட்டத்திற்கு செல்லவும்.


3. ஒவ்வொரு பயிற்சி கட்டகத்திலும் முன்னறித் தேர்வு காணொளி மற்றும் பின்னறித் தேர்வு என அனைத்தையும்  நிறைவு  செய்ய வேண்டும்.


4. குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் இப் பயிற்சியை  நிறைவு செய்து ஏழு பயிற்சி கட்டங்களையும் நிறைவு செய்த பின்பு ஒரு வாரத்திற்கு பிறகு தங்களுக்கு சான்றிதழ் சரி பார்த்து அனுப்பி வைக்கப்படும். 


5. பயிற்சி கட்டகத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டு நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் கிடைக்கப்பெறாது.


6. பயிற்சி நிறைவு செய்தவர்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளாதவர்கள் சார்ந்த விவரங்கள் district login ல் வந்தவுடன் விவரங்கள் உடனடியாக அனுப்ப பெறும். 

Reactions

Post a Comment

0 Comments