தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தின்படி , போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக அரசு / அரசு உயர்நிலை / மேல்நிலை / தனியார் பள்ளிகளில் உள்ள பொறுப்பாசிரியர்கள் , தொடக்கக்கல்வி சார்பாக உதவிப்பெறும் / ஒன்றியத்திற்கு ஒரு வட்டாரக்கல்வி அலுவலர் , வட்டார வளமைய பயிற்றுநர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மட்டும் . போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்பான மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் . பிளேக் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள பாரீஸ் ஹாலில் வரும் 03.04.2025 ( வியாழன் கிழமை ) அன்று கீழ்க்கண்ட அட்டவணை அடிப்படையில் நடைபெறுகிறது . போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்பாக பங்கேற்குமாறு அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
Anti_Drug_Traing_Proceedings - Download here
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது