🚩
*6,7,8 மாணவர்களுக்கு திறன் என்ற பெயரில் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட இருக்கிறது.
🚩
*ஜூன் மாதம் இரண்டு நாள் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது.
🚩
*முதல் நாள் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரைக்கும்
🚩 *இரண்டாம் நாள் 6,7,8 ஆசிரியர்கள் திறன் பயிற்சி புத்தகம் சார்பாக பயிற்சியும் நடைபெற உள்ளது.
🚩
**1-3 பயிற்சி காலையிலும்.
4-5 பயிற்சி மாலையிலும் நடைபெற உள்ளது எனினும் 1-5 ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரு நாள் முழுவதும் பயிற்சி நடைபெறும்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது