தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவில்லை படி உயர்வு 53% இல் இருந்து 55%ஆக உயர்த்தி அரசாணையை வெளியிட்டுஉள்ளது தமிழக அரசு . அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு 2% DA ஊயர்த்தி 53% இல் இருந்து 55%ஆக அதிகரித்துள்ளது . அதனை தொடர்ந்து கீழ்க்காணும் DA AREAR CALCULATION SHEET அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதவியாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .
கீழ் உள்ள EXCEL SHEET இல் அரசு ஊழியர்கள் DUTY PAY AMOUNT மட்டும் ENTER செய்தால் போதும் .அவர்களின் நான்கு மாத DA AREAR AMOUNT ஐ கணக்கிடலாம் . மேலும் கீழ் உள்ள EXCEL SHEET ஐ பட்டியலுடன் சேர்த்து கருவூலத்தில் சமர்பிக்கவும் . மாத பட்டியலில் DA வை கணக்கிடவும், சரிபார்க்கவும் பயன்படுத்தி கொள்ளலாம்.
EXCEL SHEET ஐ SHARE செய்ய வேண்டாம் இந்த லிங்க் ஐ மட்டும் SHARE செய்யவும் .
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது